"இந்த Whatsapp மெசேஜ் வந்தால் உஷார்.. Link-ஐ கிளிக் செய்யாதீர்கள்" - சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

x

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூகவலைதளங்களில் வரும் பதிவு போலியானது என சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்