வாட்ஸ் ஆப் - வெளியான சூப்பர் அப்டேட்

x

வாட்ஸ் ஆப் செயலியில் குறுந்தகவல்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வாட்ஸ் ஆப் செயலியில் ஒருவருக்கு அனுப்பிய குறுந்தகவல் அல்லது செய்தியில் ஏதேனும் பிழைகள் இருப்பின், 15 நிமிடங்களில் அதை திருத்தம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்