50 கோடி பேரின் வாட்சப் எண்கள் திருட்டு.... வாட்சப் யூசர்களுக்கு ஷாக் நியூஸ்

x

சைபர்நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 48 கோடியே 70 லட்சம் வாட்சப் பயனர்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா உட்பட 84 நாடுகளை சேர்ந்த வாட்சப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டுள்ளன.

அதில், அமெரிக்க மக்களின் தரவுகளை 5 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஹேக்கர் அறிவித்ததையும் சைபர் நியூஸ் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்