ஜிகே வாசனுடன் பேசியது என்ன?.. எடுத்து கொடுத்த வைத்திலிங்கம் - சுதாரித்து பேசிய ஓபிஎஸ்

ஜிகே வாசனுடன் பேசியது என்ன?.. எடுத்து கொடுத்த வைத்திலிங்கம் - சுதாரித்து பேசிய ஓபிஎஸ்
x


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இச்சூழலில் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க கோரி கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். முதலாவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் எதற்காக சந்திப்பு, என்ன பேசப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஓபிஎஸ் பகிர்ந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்