ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ள நிலையில், மோடியின் இருப்பிடத்திற்கே சென்று அமெரிக்க அதிபர் பைடன் அன்புடன் ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...