"திராவிட மாடலில், மாடல் என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் என்ன ?" - நீதிமன்றம் அதிரடி

x

தமிழக அரசாணையை பின்பற்றாமல் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உத்தரவு, தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும் - நீதிபதிகள், திராவிட மாடலில், மாடல் என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் என்ன ? - நீதிபதிகள்/ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள், முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாமே - நீதிபதிகள் கருத்து/வழக்கு விசாரணை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு///ஆங்கிலத்தில் பெயர் பலகை - நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்