இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் Password எது?.. ஆய்வில் ஷாக் தகவல்

x

இந்தியாவில் சைபர் குற்றம் அதிகரித்து வரும் வேளையில், பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் எளிதில் கண்டுபிடிக்க கூடியவையாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் எவை ? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்