தமிழக அரசு பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு என்ன ஆகும்..? - அதிக வாய்ப்பு கிடைக்குமா..?

x

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரத்தில் துவங்க உள்ள நிலையில் , கட் ஆப் மதிப்பெண் இந்த முறை எப்படி இருக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் மருத்துவ படிப்புகளில் சேர இடை கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்