சூடான் வாழ் இந்தியர்களின் தற்போதைய நிலவரம் என்ன?- சூடான்வாழ் தமிழ்ப்பெண் பிரத்யேக பேட்டி

x

தந்தி டிவிக்கு சூடான்வாழ் தமிழ்ப்பெண் பிரத்யேக பேட்டி:

"ராணுவ விமானத்தில் ஜெட்டா வந்து விட்டோம்"

"இங்குள்ள சர்வதேச பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்"

"மத்திய அமைச்சர் முரளிதரன் எங்களை சந்தித்தார்"

"டெல்லிக்கு முதல் விமானம் இன்று புறப்படும்"


Next Story

மேலும் செய்திகள்