போப் பிரான்சிஸின் தற்போதைய உடல்நிலை என்ன? | Pope Francis | ThanthiTV

அறுவை சிகிச்சை முடிந்து போப் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார். குடல் அடைப்புகளால் அவதிப்பட்ட 86வயதான போப் பிரான்சிஸ், ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில், நன்கு உடல்நிலை தேறி வந்த போப் பிரான்சிஸ், மருத்துவமனையில் இருந்து வாடிகனுக்கு திரும்பியுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com