மத்திய அரசின் "அக்னிபத்" திட்டத்தால் அக்னியாக எரியும் வட மாநிலங்கள் - காரணம் என்ன?

x

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம் என்ன? இது குறித்து முன்னாள் ராணுவ மேஜர்கள் கூறுவது என்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.



Next Story

மேலும் செய்திகள்