#BREAKING | டாஸ்மாக் விற்பனை நேரத்தை இப்படி மாற்றினால் என்ன? - அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை..!

x

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை, மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை.

காவல்துறையினர் உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்ய நீதிபதிகள் பரிந்துரை


Next Story

மேலும் செய்திகள்