சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.பொள்ளாச்சி, கொடநாடு வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்.தவறுகள் நடைபெறுவது இயல்பு, ஆனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது - முதலமைச்சர்