மிரட்டும் மோக்கா புயலுக்கும் காபிக்கு என்ன சம்பந்தம்..? "இது புதுசா இருக்கு..!"

x

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மோக்கா புயலாக மாறி, வங்க தேசம் நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆசிய பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடுகின்றன. மோக்கா என்ற பெயரை ஏமன் நாடு முன்மொழிந்துள்ளது. செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரான மோக்காவில் தான் முதல் முறையாக காபி ஏற்றுமதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்