இந்திய எல்லையில் சீனா செய்த காரியம்.. கொந்தளித்த திபெத்திய நாடாளுமன்றம்

x

எல்லை தொடர்பான சீனாவின் அத்துமீறல்களுக்கு நாடு கடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்கு மலை நகரமான தர்மசாலாவை தளமாக கொண்ட நாடுகடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அருணாச்சல பிரதேசத்தில் எல்லை பகுதிகளில் சில இடங்களின் பெயரை சீனா மறுபெயரிட்டதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்