அப்படி என்ன தவறு செய்தான் இந்த சிறுவன்... கொடூரர்கள் வெறிச்செயல் - வெளியான மற்றொரு அதிர்ச்சி வீடியோ

x

காரில் சாய்ந்திருந்த ஆறு வயது சிறுவனை, காரின் உரிமையாளர் எட்டி உதைக்கும் சம்பவத்தில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில் அந்த சிறுவனை மற்றொரு நபரும், காரின் உரிமையாளரும் தலையில் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்