"என்ன அழகு எத்தனை அழகு" - உதகையில் தொடங்கிய பலூன் திருவிழா

x

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம், பர்ன்ஹில் பகுதியில் பலூன் திருவிழா தொடங்கியது. இதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரீத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கொண்டு வரப்பட்ட ராட்சத பலூன் சுமார் 30 அடிக்கு மேல் பறக்க விடப்படுகிறது. 4 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ராட்சத பலூனை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்