உக்ரைனிலிருந்து ருமேனியா சென்ற திமிங்கிலங்கள் ...

x

ரஷ்யா தொடுத்த போரால் உருக்குலைந்த உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருந்த திமிங்கலங்கள் மற்றும் நீர் நாய்கள் பாதுகாப்பாக ருமேனியா நாட்டின் கான்ஸ்டானா நகரில் உள்ள திமிங்கல அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. புதிய வரவான அந்த திமிங்கலங்கள் அருங்காட்சியக பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 திமிங்கலங்களின் சாகச செயல்கள் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்