வலுவான ஆட்டத்தால் இந்தியாவை மிரளவைக்கும் வெஸ்ட் இண்டீஸ்- 2வது டெஸ்ட் போட்டியில் நிகழப்போவது என்ன?

x

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், 209 ரன்கள் பின்தங்கியுள்ளது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ், 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பிராத்வெயிட் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அலிக் அதான்சே 37 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்