களைகட்டிய கோடை சீசன் - ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ooty | shooting

x

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களில் வரும் ஏப்ரல்1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அங்கு, ஏப்ரல், மே மற்றும் ஜீன் மாதங்களில் கோடை கால சீசன் துவங்குவதையொட்டி, சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ,மூன்று மாதத்திற்கு சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்