திருமண கொண்டாட்டம்- களைகட்டிய வெள்ளை மாளிகை

x

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த பெயர்த்தி நவோமி பைடனுக்கு வெள்ளை மாளிகையில் இன்று திருமணம் நடைபெறுகிறது... ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது... 1812 ஆம் ஆண்டில் இருந்து இது 19வது கொண்டாட்டம் ஆகும்... நவோமி பைடன் - பீட்டர் நீல் திருமணத்தால் வெள்ளை மாளிகை களைகட்டியது.


Next Story

மேலும் செய்திகள்