மாஸ்க் அணிந்து..சுவர் ஏறி குதித்து...கொள்ளையனின் பலே வேலை - பரபரப்பு சிசிடிவி காட்சி

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில், இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தென்றல் நகர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் சுவர் ஏறி குதிக்கும் நபர், அவ்வீட்டில் உள்ள இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடிச் சென்றார். இதனால், அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com