"மோடிக்கும் பயப்படமாட்டோம், உங்க ED-க்கும் பயப்படமாட்டோம்.." - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

அமலாக்கத்துறையை வைத்து பாஜக பயமுறுத்தப் பார்ப்பதாகக் கூறியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மோடிக்கும் பயப்படமாட்டோம், ED - க்கும் பயப்படமாட்டோம் என தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்