வடசென்னையை ஒரு போதும் கைவிடமாட்டோம் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி

x

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார் அதனை பார்க்கலாம்...

திரு.வி.க நகர் மண்டலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது

ஏற்கனவே உட்புற பகுதிகளில் தேங்கிய தண்னீர் 95% வெளியேற்றப்பட்டுள்ளது

கழிவுகள் அகற்றம், மருத்துவ முகாம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளது

கடந்த ஆண்டைவிட கூடுதலாக மழை பெய்ததால் தண்ணீர் தேங்கியது

அதே வேளையில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பாதிப்புகள் குறைவு

வட சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்

கடந்த 10 ஆண்டுகளில் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை

மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்திருப்பார்


Next Story

மேலும் செய்திகள்