"மாநிலத்தை முன்னேற்ற வேண்டும்"..அரசியல் செய்யக்கூடாது" - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

x

"மாநிலத்தை முன்னேற்ற வேண்டும்"..அரசியல் செய்யக்கூடாது" - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றும், அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்