"We Want Justice..." பாலியல் குற்றச்சாட்டு... மாணவிகள் போராட்டம் - சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் பரபரப்பு

x

சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு பிறப்பித்த உத்தரவை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப்பெற்றது


Next Story

மேலும் செய்திகள்