"ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்" - இந்திய அணி வீரர்கள் உருக்கம் | Indian Cricket Team | T20 World Cup

x

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், தங்கள் கனவை அடைய முடியாமல் ஆஸ்திரேலியாவில் இருந்து ஏமாற்றம் நிறைந்த இதயத்தோடு செல்வதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்