வழக்கு மூலம் அதிமுகவை நெருக்க முடியாது என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டார். மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டதாக கூறினார்.