பிரபல நடிகையின் திருமண வீடியோவை விட எங்களால் இணையம் அதிகம் சம்பாதித்து விட்டது

x

பிரபல இயக்குநரும், நடிகையும் தங்கள் திருமண நிகழ்வை ஓடிடிக்கு விற்பனை செய்து சம்பாதித்த பணத்தை விட தங்களை வைத்து உருவக் கேலி செய்து இணையம் அதிகம் சம்பாதித்து விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்திரன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்