"ரசாயன ஆயுதங்களை அழித்து விட்டோம்" அமெரிக்கா சொன்ன அதிரடி தகவல்

x

அமெரிக்கா தன் கைவசம் இருந்த ரசாயன ஆயுதங்களை அழித்து விட்டதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட்டது ரசாயன ஆயுதங்கள் மாநாட்டின் கீழ் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிப்பதாகவும் ஆண்டனி பிளிங்கென் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்