"10% இட ஒதுக்கீட்டிற்கு நங்கள் முழு ஆதரவு" - பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் (சிபிஎம்)

x

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்