"அதிமுகவைக் கொண்டு ஐபிஎல் போட்டியே நடத்தலாம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

• உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் • "ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் உள்ளன" • அதிமுகவைக் கொண்டு ஐபிஎல் போட்டியே நடத்தலாம்" • "ஓபிஎஸ், ஈபிஎஸ் என பல அணிகள் உள்ளன" • மருத்துவர்கள் ஆகாரத்திற்கு முன், பின் என மருந்து கொடுப்பார்கள்"
X

Thanthi TV
www.thanthitv.com