அவரு வந்தது எங்களுக்கு சந்தோஷம்..தஞ்சை விவசாயிகள் | DMK | Cm Stalin | Delta

x

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே என் நேரு, அன்பில் மகேஷ், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உயர் அதிகாரிகள் இருந்தனர். இந்நிலையில், முதல்வர் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த விவசாயிகள், ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்