சனாதனத்துக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சனாதனத்துக்கு எதிராக போராடிய இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்...