வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு..

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று 900 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
x

முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறப்பு

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி காலை 10 மணியளவில் நீரை திறந்து வைக்க உள்ளனர்

கால்வாய் வழியாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க திட்டம்

https://youtu.be/PfUTqzkZs5Aமுதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் இருப்பை பொருத்தும் தண்ணீர் திறக்க திட்டம்

45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்