வைகையில் வழிந்தோடும் தண்ணீர்.. அருவி போல் அணையில் சீறிப்பாயும் வெள்ளம்

வைகை அணையில் நீர்திறப்பு 4230 கனஅடியாக குறைப்பு..

நேற்றிரவு 10,538 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது குறைப்பு..!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை குறித்து தொடர்ந்து

கண்காணிக்கும் அதிகாரிகள்

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!

X

Thanthi TV
www.thanthitv.com