திருவிழால பலூன் விற்கிறதை பாத்துருப்போம்... ஆனா ஒரு திருவிழாவே பலூனுக்குள்ள நடக்குறதை பாத்துருக்கீங்களா!

x

திருவிழால பலூன் விற்கிறதை பாத்துருப்போம்... ஆனா ஒரு திருவிழாவே.... பலூன் குள்ள நடக்குறதை பாத்துருக்கீங்களா... அதுக்கான ஏற்பாடு தான்... இந்த big for landmark show in Manchester...

இங்கிலாந்து இருக்க ரொம்பவே பிரபலமான நகரம் தான் Manchester... ஒவ்வொரு வருஷமும் இங்க நடக்குற International Festival-ல... ஒட்டு மொத்த ஊரே சேந்து ஆட்டம் பாட்டம்னு கொண்டாட ஆரம்பிச்சுடுவாங்க... ஆனா இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமா செலப்ரேட் பண்ண நினைச்ச மக்கள்... நீங்க... நான்... மற்றும் பலூன்னு... ஒரு டிஃப்ரெண்ட்டாம கான்செப்ட்ட உருவாக்கி... அதுல மரம், பொம்மை, நாய், பூசனிக்கா மாதிரியான ஷேப்ல... பெரிய சைஸ் பலூன்லாம் ஊதி வச்சு மாஸ் காட்டுறாங்க... பெரிய சைஸ் பலூன் சொன்னதும் ஏதோ நம்ம சைஸ்க்கு இருக்கும்னு பாத்தா.... 10 மீட்டர் உயரத்துல பிரம்மாண்ட சைஸ்ல மிரள வைக்குது...


Next Story

மேலும் செய்திகள்