இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர்? - இந்திய வீரர் சொன்ன தகவல்

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர்? - இந்திய வீரர் சொன்ன தகவல்
Published on

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர்? - இந்திய வீரர் சொன்ன தகவல்Washington Sundar in the Indian team? - Information given by the Indian player

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் திறப்பு விழாவில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபினவ் முகுந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும், இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் சிறப்பாக இருக்கும் எனவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com