திட்டமிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதா? இருளில் மூழ்கிய புதுச்சேரி

x

புதுச்சேரி மின்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மின் விநியோகம் பாதிப்பு

மின் தடையை கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம்

ஆரியப்பாளையம் பகுதியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்

1 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற உறுதியை அடுத்து கலைந்து சென்ற மக்கள்


Next Story

மேலும் செய்திகள்