விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய வார்னர்

x

ஐபிஎல் வரலாற்றில் அதிக சீசன்கள் 500க்கும் அதிகமான ரன்கள் அடித்த வீரர் என டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை 7 சீசன்களில் வார்னர் 500க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் 6 சீசன்கள் 500க்கும் அதிகமான ரன்கள் அடித்த பெங்களூரு வீரர் விராட் கோலியை டேவிட் வார்னர் முந்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்