மைதானத்தில் சேட்டை செய்த வார்னர்... சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த ஜட்டு - ஆத்தாடி..! இது அதுல..?

x

ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்டன் வார்னர், ஜடேஜா போல ஸ்வார்டு (sword) செலபிரேஷன் செய்தார். பீல்டிங்கின்போது ஜடேஜா, ஸ்டம்ப்பை நோக்கி பந்தை எறிய முயன்றார். அப்போது ஜடேஜாவிற்கு எதிராக நின்ற வார்னர், ஸ்வார்டு செலபிரேஷன் செய்து காண்பித்தார். இதனைப் பார்த்து ஜடேஜா சிரித்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்