இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம்.. குண்டு வீசிச்செல்லும் இஸ்ரேல் விமானங்கள் - பரபரப்பு வீடியோ காட்சி

x

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தலைவன் காதர் அதானென் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்ததை தொடர்ந்து மோதல் வலுத்துள்ளது. காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஜெருசலேத்தை நோக்கி பாலஸ்தீன தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானங்கள், காசாவில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்