"பொறுத்திருங்கள் நல்ல செய்தி வரும்.." பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி | Annamalai Pressmeet
நிலக்கரி சுரங்கமட்டுமில்லை விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story