"பொறுத்து இருந்து பாருங்கள்..." - சூசகமாக பதிலளித்த டிடிவி தினகரன்

x

அதிமுக கட்சி செயல்படாத நிலையில் உள்ளதாகவும், ஈபிஎஸ் செய்த தவறால் சின்னத்திற்கு நீதிமன்றத்தில் போராட்டம் நடந்து வருவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்