பைக் பஞ்சர் ஆனதால் ஹோட்டலையே அடித்து நொறுக்கிய விபரீத நண்பர்கள்... பரபரப்பு காட்சிகள்
விருத்தாச்சலம் அருகே வி. குமாரமங்கலத்தில் செந்தில் என்பவர் நடத்திவரும் ஹோட்டலை பழனி, ராஜவேல் மற்றும் கோபு ஆகியோர் அடித்து உடைத்துள்ளனர். புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 சக்கர வாகனம் பஞ்சராகி இருந்த நிலையில், அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Next Story
