முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட வி.பி.சிங். பேத்திகள்..!

வி.பி. சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது என்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதியை சொந்த சகோதரர் போல நினைத்தவர் வி.பி. சிங் என கூறிய முதல்வர் ஸ்டாலின் சென்னையில் வி.பி.சிங் முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விபி சிங் பேத்திகள் அட்ரிஜா, ரிச்சா மஞ்சரி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். 

X

Thanthi TV
www.thanthitv.com