ஈரோடு வாக்குப்பதிவு விறுவிறுப்பு... நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்

x

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு.

நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்