புற்றுநோயுடன் போராடும் புதின்? - ஷாக் நியூஸ்

x

ரஷ்ய அதிபர் புதின் பார்கின்சன் நோய் மற்றும் கணைய புற்றுநோயுடன் போராடுவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

கடந்த சில மாதங்களாக உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா கடுமையான பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன...

சில அறிக்கைகளில், அவர் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பார்கின்சன் நோய் மற்றும் கணைய புற்றுநோயுடன் போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன...

மேலும் சிகிச்சைகளுடன் மேற்கண்ட நோய்களுக்கான மருந்துகளை அவர் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்