கனவில் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம்... வீடியோ வெளியிட்ட பீகார் அமைச்சர்

x

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் சிறந்த கிருஷ்ண பக்தர் என்பது ஊரறிந்த செய்தி. அவ்வபோது கிருஷ்ணர் வேடமிட்டுவதிலும் ஆர்வம் காட்டி வந்தவர் ஜ் பிரதாப் யாதவ். இந்நிலையில், தனது கனவில் தோன்றிய கிருஷ்ணர் தனக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்ததாக சொன்னது மட்டுமின்றி, கனவு காண்பது போல் மகாபாரதம் சீரியலில் வரும் காட்சிகளுடன் சேர்த்து வீடியோ ஒன்றை எடிட் செய்தும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி, பலரது கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்