வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி...விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு

x

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், வெறுப்பு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்